|
| |
|
|
| |
Athletics |
|
| |
 |
2008 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் கால் இறுதிவரை முன்னேறிய 19 வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணி மேலும்... |
|
|
|
| |
Publications |
|
| |
 |
அருணோதயம் 2008 மேலும்... |
|
| |
|
|
News & Events |
|
|
 |
அருணோதயாக் கல்லூரியின் பழைய
மாணவர்கள் (அவுஸ்திரேலியா) அனுசரணையுடன் நடாத்தப்படும்
அருணோதயாவின் இன்னிசைமாலை 2013. |
|
| |
|
வலயமட்டப்போட்டியில்
சதுரங்கத்தில் அருணோதயாவின் 3 அணிகள் சம்பியனாகிச் சாதனை |
|
வலிகாமம்வலய சதுரங்கப் போட்டிகள்
கடந்த சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றன.
இப் போட்டிகளில் 15வயது ஆண்கள், 15பெண்கள், 19வயதுப் பெண்கள் ஆகிய
பிரிவுகளில் முதன்முறையாக அருணோதயக்கல்லூரி சம்பியனாகிச் சாதனை
புரிந்தது.
மேலும்...
|
|
|
|
|
|
|
கண்ணீர் அஞ்சலி |
|
அமரர் சரவணமுத்து பரநிருபசிங்கம்
(யா/அருணோதயக்கல்லூரியின் முன்னாள் கணித ஆசான்)
எமது கல்லூரியின் கணித ஆசானாகவும் அளவையூரின் புகழ்பூத்த
அறிஞர்களுள் ஒருவராகவும் விளங்கி 2013.05.11 இல் இயற்கை எய்திய
அமரரின் பிரிவுத்துயரை நினைத்து கலங்குவதுடன் அவரின்
குடும்பத்தாரின் துயரிலும் பங்குகொள்கின்றோம்.
பாடசாலைச் சமூகம்
ய/அருணோதயக்கல்லூரி
அளவெட்டி
இணைப்பு |
|
|
|
|
|
|
|
மாற்று ஆற்றலுள்ளவர்களுக்காக இந்தியத்தூதரகம், யாழ் திருமறைக்
கலாமன்றத்தின் அனுசரணையுடன் எமது கல்லூரியில் நடைபெற்ற விழா
|
|
மாற்று
ஆற்றலுடையவர்களுக்காக அருணோதயக்கல்லூரியில் வலிகாமம்
கல்விவலயத்தினால் நடத்தப்பட்ட ஆற்றுகைத்திறன் வெளிப்பாட்டு விழாவில்
அதிபர் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
மேலும்...
|
|
|
|
|
|
|
|
க.பொ.த உயர்தரப்பரீட்சையில் எமது கல்லூரியில் 3 மாணவர்கள் 3A சித்தி
பெற்றனர். |
|
வர்த்தகப்பிரிவு
ம.மதீபன் 3A
கி.குயாலா 3A
ச.வைசாலிகா 3B
கலைப்பிரிவு
த.காயத்திரி 3A
ச.கீர்த்திகா 3B
அருணோதயக் கல்லூரிச் சமூகம் சார்பில் இம் மாணவர்களையும் கற்பித்த
ஆசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்.
மேலும்...
|
|
|
|
|
அருணோதயம் இன்னிசை
நிகழ்வு 2013 |
|
அருணோதயாக் கல்லூரியின் வளர்ச்சிக்காக
வருடம்தோறும் நடாத்தப்படும் அருணோதயாவின் இன்னிசை நிகழ்வு இம் முறையும்
வெகுசிறப்பாக தென்னிந்தியத் திரைப்படப் பாடகர் மதுபாலகிருஸ்ணண் மற்றும்
சுப்பர் சிங்கர்ஸ் ஏப்பிரல் 6 கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் ஏப்பிரல்
7 யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் யூன் 1 அவுஸ்திரேலியா சிட்னி
நகரில் காத்திருங்கள் இசைமழையில் நனைய.... |
|
|
|
|
யா/அருணோதயாக் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கான நிதி சேகரிப்புத் திட்டம் (உறுதிப் பத்திரம்)
யா/அருணோதயக்கல்லூரியின் நிதி சேகரிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம் |
|
|
|
கல்லூரியின் வளப் பற்றாக்குறைகளை நிவிர்த்தி செய்வதற்கு அருணோதயக்கல்லூரி பழைய மாணவர்களிடம் உதவிகளை எதிர்பார்க்கின்றது.
அருணோதயக்கல்லூரி தற்போது கல்வி, விளையாட்டுத் துறைகளில் துரித வளர்ச்சிகண்டு வருகின்றது.1960களில் இருந்த விஞ்ஞான கணிதப்பிரிவுகள் பல்வேறு காரணங்களால் 1980களில் எமது பாடசாலையில் இல்லாமல் போனமை அளவையூரினைச் சேர்ந்த பல்வேறு மக்களையும் பழையமாணவர்களையும் கவலையில் ஆழ்த்தியது. மேலும்... [இணைப்பு]
|
|
|
|
| அருணோதயக்கல்லூரியின் நிதி சேகரிப்புத் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்வோர் |
| |
வழங்குபவர் |
ஞாபகார்த்தமாக |
தொகை(ரூபா) |
| 1 |
நன்னித்தம்பி வரோபன் |
நன்னித்தம்பி ( தந்தை) |
100,000 |
| 2 |
திரு.திருமதி பாலயோகினி தம்பதிகள் |
அமரர்
திரு.திருமதி தம்பையா (தாய்,தந்தை) |
100,000 |
|
3 |
Dr.மயூரதி நடனச்சந்திரன் |
|
95,000 |
|
4 |
Dr.கதிர் நடனச்சந்திரன் |
|
95,000 |
|
|