|
வலயமட்டப்போட்டியில்
சதுரங்கத்தில் அருணோதயாவின் 3 அணிகள் சம்பியனாகிச் சாதனை |
|
வலிகாமம்வலய சதுரங்கப்போட்டிகள்
கடந்த சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் 15வயது ஆண்கள், 15பெண்கள், 19வயதுப்பெண்கள் ஆகிய
பிரிவுகளில் முதன்முறையாக அருணோதயக்கல்லூரி சம்பியனாகிச் சாதனை
புரிந்தது. 19வயது ஆண்கள் பிரிவில் மகாஜனக்கல்லூரி சம்பியனானது. |
|
|
|
 |
|
அதிபர்
நா.கேதீஸ்வரன்,உபஅதிபர், பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும்
பொறுப்பாசியர்களுடன் 19வயதுப்பெண்கள் அணியினர். |
|
|
|
 |
|
15வயதுப்பிரிவு
ஆண்கள் அதிபர், பயிற்றுவித்த ஆசிரியர், பொறுப்பாசிரியர்களுடன் |
|
|
|
 |
|
15வயதுப்பிரிவுப்
பெண்கள் |
|
|
|
|
|
|
|
அருணோ தயக்கல்லூரி
உயர்தரமாணவமன்றமும் சுகாதாரமன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த
இரத்ததான முகாம்-2013-03-06
தானங்களில் சிறந்தது இரத்ததானம்
|
|
|
|
யாழ்போதனாவைத்தியசாலை
வைத்தியர்களின் வேண்டுகோளிற்கிணங்க அருணோதயக்கல்லூரி உயர்தர கலை,
வர்த்தகப்பிரிவு மாணவர்களும் பிரதி அதிபர், ஆசிரியர்கள் சிலரும்
தாமாகமுன்வந்து இரத்ததானம் செய்தமை பலரது பாராட்டையும் பெறவைத்ததோடு
மாணவரின் முன்மாதிரியான சமூக சிந்தனையையும் வெளிப்படுத்தியது. |
|
|
|
 |
|
 |
|
|
|
|
|
 |
|
 |
|
|
|
|
|
 |
|
|
|
|
|
|
|
|
|
மாற்று ஆற்றலுள்ளவர்களுக்காக
இந்தியத்தூதரகம், யாழ்திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையுடன் எமது
கல்லூரியில்
நடைபெற்ற விழா
06.03.2013 |
|
|
|
மாற்று ஆற்றலுடையவர்களுக்காக அருணோதயக்கல்லூரியில்
வலிகாமம் கல்விவலயத்தினால் நடத்தப்பட்ட ஆற்றுகைத்திறன் வெளிப்பாட்டு
விழாவில் அதிபர் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
இந்தியத்துணைத்தூதுவர் சுரேஷ;.மு.மேனன் பிரதம விருந்தினராக கலந்து
கொண்டார்.சிறப்பு விருந்தினராக வலிகாமம்கல்வி வலய விசேட கல்வி
உதவிக்கல்விப்பணிப்பாளரும், யாழ்மாவட்ட மனித உரிமைகள்
சட்டத்தரணியுமான ஜொனி மதுரநாயகமும் கலந்து கொண்டனர். |
|
 |
|
 |
|
|
|
|
|
 |
|
 |
|
|
|
|
|
|
அருணோதயக்கல்லூரி க.பொ.த
உயர்தரப்பரீட்சையில் முன்று மாணவர்கள் மூன்று
பாடங்களிலும் 'ஏ'சித்தி
பெற்றுச்சாதனை படைத்தனர். |
|
 |
 |
 |
|
ஜெ.காயத்திரி –கலைப்பிரிவு
மாவட்ட நிலை-15 |
மகிபன்-வர்த்தகப்பிரிவு
மாவட்டநிலை -227 |
கி.குயாலா - வர்த்தகப்பிரிவு
மாவட்டநிலை -235 |
|
|
|
|
|
|
|
|
இல்லவிளையாட்டுப்போட்டி முடிவுகள் 2013 |
சின்னத்தம்பி இல்லம் 746புள்ளிகள்- சம்பியன்
பொன்னையா இல்லம் 701 புள்ளிகள்
கனகசபை இல்லம் 491 புள்ளிகள்
அருணாசலம் இல்லம் 481புள்ளிகள் |
|
|
|
|
|
|
|
அவுஸ்திரேலிய பழைய மாணவர்
சங்கம் |
|
அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்
அவுஸ்திரேலியக் கிளை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து
வைக்கப்பட்டது. பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர்
திரு.செ.சிறிக்காந்தன் அவர்களின் முயற்சியினால் அவுஸ்திரேலியா வாழ்
பழைய மாணவர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் அளவை உறவுகள் என அனைவரும்
அணிதிரட்டப்பட்டு தற்போது பழைய மாணவர் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு
புதிதாக நிர்வாக சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக சபையின் விபரம்
தலைவர்
திரு.எம்.செந்தில்வாசன்
செயலாளர்
திருமதி.கே.விமலா
பொருளாளர்
திரு.ரி.செந்தூரன்
உபதலைவர்
திரு.என்.கனகசபேசன்
சங்கத்தின் ஆலோசகராக கல்லூரியை போர் சூழ்ந்த இக்கட்டான வேளைகளில்
காவித்திரிந்து காப்பாற்றிய அதிபர்
திரு.கி.மகேந்திரராஜா செயற்படுகின்றார். கல்லூரி
வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்த தேவையான அனைத்து உதவிகளையும் தம்மால்
இயன்றளவு வழங்க முயற்சிப்பதாகவும் முதற்கட்டமாக நிதி திரட்டும்
நோக்கில் இந்திய திரைஇசைக் கலைஞர்களை எதிர்வரும் வருடம்
முற்பகுதியில் அழைத்து இசை நிகழ்வொன்றை நடாத்தவுள்ளதாகவும் அதற்கான
ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தி்ன் தலைவர்
திரு.செந்தில்வாசன் தெரிவித்தார்.
அதேவேளை சங்கத்தை வலுப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள
பழைய மாணவர்கள் அனைவரும் தம்மோடு இணைந்து செயற்படுமாறும் அவர்
கோரிக்கை விடுத்தார். தமது சங்கத்தின் அடுத்த ஒன்றுகூடல் எதிர்வரும்
ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் புதிய
அங்கத்தவர்களையும் கலந்து கொண்டு இணையுமாறும் அவர் மேலும்
தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு
msenthilvasan@cityofsydney.nsw.gov.au |
| |
|
|
|
தேசிய மட்ட சேர் ஜோன் ராபட்
சிரேஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் புதிய சாதனை. |
|
29.09.2012
அன்று தியகம மகிந்த ரா}ஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற சேர் ஜோன்
ராபட் சிரேஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் எமது பாடசாலை மாணவன்
பா.லவணன் 18 வயதின்கீழ் கோலூன்றிப்பாய்தல் போட்டியில் பழைய
சாதனையான கொழும்பு ஆனந்தாக்கல்லூரியைச் சேர்ந்த ஆர்.சப்ரமது வின்
3.71மீற்றர் சாதனை உயரத்தினை முறியடித்து 3.77மீற்றர் ஐத் தாண்டி
புதிய சாதனை படைத்தார். இவரையும் பயிற்றுவித்த த.பாகீஸ்வரன்
ஆசிரியர் அவர்களையும் பாடசாலைச்சமூகம் சார்பில் வாழ்த்துகின்றோம். |
| |
|
|
|
அருணோதயக் கல்லூரி தேசிய மட்டத்தில் பதினொரு பதக்கங்களை வென்று
வெற்றி வாகை சூடி சாதனை
(1210.12) |
|
 |
|
பாடசாலைகளுக்கிடையிலான
தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் அருணோதயக்கல்லூரி
மாணவர்களால் இரு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
ச.தனுச
-21வயதுப்பிரிவு-கோலூன்றிப்பாய்தல் -3.11 மீற்றர்-தங்கப்பதக்கம்
அ.பவித்திரா -19வயதுப்பிரிவு- கோலூன்றிப்பாய்தல் -3.01
மீற்றர்-தங்கப்பதக்கம் |
|
 |
|
|
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில்
அம்பாந்தோட்டையில் அண்மையில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில்
அருணோதயக் கல்லூரி தேசிய மட்டத்தில் பதினொரு பதக்கங்களை வென்று
வெற்றி வாகை சூடி சாதனை படைத்தது. வட மாகாணத்தால்
வென்றெடுக்கப்பட்ட இருபத்தி்னான்கு பதக்கங்களில் பதினொரு பதக்கங்களை
அருணோதயக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக் கொடுத்து தேசிய மட்டத்தில்
வடமாகாணத்தின் பெருமையை நிலைநிறுத்தினர். அதிலும் கோலுன்றிப்
பாய்தல் எனும் ஒரு நிகழ்வில் மட்டும் ஒரு தேசிய போட்டியில் பத்து
பதக்கங்களை வென்ற ஓரே கல்லூரி என்ற பெருமையையும் அருணோதயா பெற்றுக்
கொண்டது. அத்துடன் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மூன்று
இடங்களையும் அருணோதயக் கல்லூரி மாணவிகளே தேசிய மட்டத்தில் தமக்குள்
பகிர்ந்து கொண்டு ஏனைய பாடசாலைகளை வியக்க வைத்தனர். மேலும் 21
வயதுப் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தனுசாவும் 19 வயதுப்
பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பவித்திராவும் தேசிய மட்டச்
சாதனைகளை ஏற்படுத்தினர். அதிலும் கடந்த வருடம் தாங்கள் முறியடித்து
நிலை நிறுத்திய தமது சாதனையை இம் முறை தாங்களே முறியடித்து புதிய
வரலாற்றுப் பதிவை பதிந்தனர். |
|
|
பதக்கப் பட்டியல் விபரம்...
19 வயதுப் பெண்கள் பிரிவு -கோலூன்றிப்
பாய்தல்
1. அ.பவித்திரா- தங்கம் -புதிய
சாதனை
2. எஸ்.மேரி பவுண்சினா -வெள்ளி
3. எஸ்.டிலக்சனா -வெண்கலம்
21 வயதுப் பெண்கள் பிரிவு -கோலூன்றிப்
பாய்தல்
4. ச.தனுசா – தங்கம் –
புதிய சாதனை
5. இ.ஜக்சனா - வெண்கலம்
6. இ.காவேரி – வர்ண விருது
17 வயதுப் பெண்கள் பிரிவு -கோலூன்றிப்
பாய்தல்
7. ம.ஜென்சிகா- வெள்ளி
8. ம.ஜெனனி- வெண்கலம்
21 வயதுப் பெண்கள் பிரிவு -உயரம்
பாய்தல்
9.. ச.தனுசா தங்கம்
17 வயதுப் ஆண்கள் பிரிவு -கோலூன்றிப்
பாய்தல்
10. பா.நிதுசன்- தங்கம்
11. என்.சாள்ஸ் அன்ரனி –
வர்ண விருது
19 வயதுப் ஆண்கள் பிரிவு -கோலூன்றிப்
பாய்தல்
12. ஆ.றொசான்- வெள்ளி
13. இ.லவணண் – வெண்கலம் |
|
|
| |
|
அருணோதயக்கல்லூரியின் பதக்கவேட்டை சாதனை முறியடிப்புகளுடன்
தொடர்கின்றது.
(1110.12) |
|
தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும்
பாடசாலைகளுக் கிடையிலான் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில்
அருணோதயக்கல்லூரி இது வரை இரு புதிய சாதனைகளை நிலைநாட்டியதுடன் 3
தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் அடங்கலாக
தேசிய மட்டத்தில் இது வரை 6 பதக்கங்களைப் பெற்று வட மாகாணத்தினை
தேசிய மட்டத்தில் எழுச்சியுற செய்துள்ளது. நாளை மற்றும் நாளை
மறுதினம்
(13.10.2012) நடைபெறவுள்ள போட்டிகளில் மேலும் பதக்கங்கள் கிடைக்குமென
எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சாதனைக்கு வித்திட்ட அதிபர்,
விளையாட்டுப் பொறுப்பாசிரியர், உடற் கல்வியாசிரியர், ஏனைய ஆசிரியர்கள்
ஆகியோரையும் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டுகின்றோம். |
|
|
செல்வன்.பா.நிதுசன்- தங்கப்பதக்கம்
செல்வி.அ.பவித்திரா-தங்கப்பதக்கம் புதிய சாதனையுடன்
செல்வி.ச.தனுசா-தங்கப்பதக்கம் புதிய சாதனையுடன்
செல்வி.ம.ஜென்சிகா-வெள்ளிப்பதக்கம்
செல்வி.ம.ஜெனனி-வெண்கலப்பதக்கம்
செல்வி.இ.ஜக்சனா.வெண்கலப்பதக்கம் |
|
|
| |
|
ஆசிரியர் தின விழா நிகழ்வுகள்-2012
(06.10.12) |
|
ஆசிரியர் தின விழா
அருணோதயக்கல்லுரியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆசிரியை,
மாணவிகளுக்கிடையிலான சங்கீதக் கதிரை நிகழ்வு, மாணவர்கள்
ஆசிரியர்களுக்கிடையிலான துடுப்பாட்டப்போட்டி என்பன வெகு சிறப்பாக
நடைபெற்றன. துடுப்பாட்டப்போட்டியில் ஆசிரியர்களும், சங்கீதக் கதிரை
நிகழ்வில் நூலகப்பொறுப்பாசிரியை சிவசோதியும் வெற்றி பெற்றனர். |
|
|
 |
|
|
| |
|
2012 ம் ஆண்டு
புலமைப்பரிசில் பரீட்சையில் 20 பேர் சித்தியடைந்து சாதனை
படைத்துள்ளனர்.
(06.10.12) |
|
|
 |
|
|
|
|
2012ம் ஆண்டின் மாணவர் தலைவர்கள்
(29.09.12) |
|
|
 |
|
|
 |
| 2012ம் ஆண்டின் மாணவர் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வில் அதிபர் மாணவன் ஒருவருக்கு சின்னஞ்சூட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைக்கின்றார். |
|
|
|
|
யா/அருணோதயக்கல்லூரி தமிழ்த்தினப்
போட்டியில் தேசிய மட்டத்தில் தொடர்ந்தும் சாதனை-2012
(18.07.12) |
|
யா/அருணோதயக்கல்லூரி மாணவியான தேவதாசன் உமையாழினி
குறுநாடகப் பிரதியாக்கம் பிரிவு IV இல் தேசியமட்டத்தில் முதலிடம்
பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்த்தினக்
கட்டுரையாக்கப் போட்டியில் பிரிவு III இல் தேசிய மட்டத்தில்
முதலிடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
| |
|
 |
|
|
|
|
கண்ணீர்க்காணிக்கைகள்
எமது கல்லூரி அளவையியல் ஆசிரியர் சு.P சர்மா அவர்களின் தந்தையார்
இரத்தினேஸ்வர ஐயர் 24.05.2012 அன்று காலமாகி விட்டார். அவர்கட்கு
எமது பாடசாலைச்சமூகம் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
ஆசிரியர் கழகம். |
|
|
|
|
முதன்முதலாக சர்வதேச தரம் வாய்ந்த
போட்டியில் அருணோதயக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு. (15வது ஆசிய
மெய்வல்லுனர் போட்டி)
31.05.2012 |
|
ஆசிய மெய்வல்லுனர்
போட்டி எதிர்வரும் 09.06.2012 தொடக்கம் 12.06.2012 வரை கொழும்பு
சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது இதில்
இலங்கையையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 144பேர் பங்குபற்றுகின்றனர்.
இதில் வடமாகாணத்தைச் சேர்ந்த 3பேர் பங்குபற்றுகின்றனர். ஆதில்
இருவர் எமது பாடசாலையைச் சேர்ந்தவர்களென்பது பெருமைக்குரியதாகும். |
|
|
|
|
|
|
பிரான்சிலும் பழைய மாணவர்....
30.04.2012
அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கான வெளிநாட்டுக்
கிளைகளில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டிலும் பழைய மாணவர் சங்கம்
ஆரம்பிக்கப்டவுள்ளது. அதற்கான அங்குரார்ப்பண கூட்டம் எதிர்வரும்
20.05.2012
ஞாயிற்றுக்கிழமை
DEVI MAHAL No:246 Avenue President Wilson , 93210 Plain Saint_
Denis எனும்
முகவரியில் நடைபெறவுள்ளது. எனவே இக் கூட்டத்தில் பிரான்ஸ்
நாட்டிலுள்ள அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய
மாணவர் சங்கத்தின் அனைத்துலக இணைப்பாளர் திரு.செல்லையா சிறிகாந்தன்
கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களுக்கு
அழையுங்கள்... நந்தன்-0668356210 மற்றும்
சிறிக்காந்தன-00447525740166 |
| |
|
|
|
அருணோதயக்கல்லூரி மாணவர்கள்
2011 க.பொ.சாதாரண தரப்பரீட்சையில் மிகவும் சிறப்பான
பெறுபேறுகளைப்பெற்றுள்ளனர். இம்முறை 6 பாடங்களில் 100%
சித்தியும் கணித பாடத்தில் 92% சித்தியும் விஞ்ஞான பாடத்தில்
84% சித்தியும் ஆங்கில பாடத்தில்; 64% சித்தியும் பெறப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
(04.04.12) |
|

|
|
|
9A
பெறுபேற்றினைப்பெற்ற சி.சசிக்குமார், 8A,B பெறுபேற்றினைப்பெற்ற
கி.கோபிதா ஆகியோர் அதிபருடன் காணப்படுகின்றனர். |
|
க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் - 2011... |
| |
|
|
|
அகில
இலங்கை
பாடசாலைகளுக்கு
இடையிலான
தேசிய
மட்ட
மெய்வல்லுனர்
போட்டிகளில்
அருணோதயக்
கல்லூரி
மாணவர்கள்
சாதனை
3
தங்கப்பதக்கம்,
2
வெள்ளிப்பதக்கம்
மற்றும்
4
வெண்கலப்பதக்கங்களைப்
பெற்றுச்
சாதனை
புரிந்து
வடமாகாணத்திற்கு
பெரும்
புகழைச்
சேர்த்துள்ளனர்!
அவர்களின்
சாதனையைப்
பாராட்டுவதுடன்
அருணோதயா
பாடாசாலை
மாணாவர்களது
சாதனைப்
பயணம்
மென்மேலும்
தொடர
பழைய
மாணவர்கள்
மற்றும்
நலன்விரும்பிகள்
மனமார
வாழ்த்துகின்றனர்.
(Updated on 02.10.11) |
|
|
|
எமது பாடசாலை தியகம மகிந்த ராஜபக்ச சர்வதேச
விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்டப்போட்டியில் 9
பதக்கங்களைப்பெற்று வடமாகாணம் சார்பாக முன்னிலையில்
திகழ்கின்றது.
21வயதுப்
பிரிவுப்
பெண்களுக்கான
கோல்
ஊன்றிப்
பாய்தலில்
2009
ஆம்
ஆண்டு
தென்பகுதியைச்
சேர்ந்த
மாணவி
ஒருவர்
2.95
மீற்றர்
உயரத்தைக்
கடந்து
புரிந்த
சாதனையை 2
வருடங்களின்
பின்னர் (2011
ஆம்
ஆண்டு)
எமது
கல்லூரி
மாணவி
தனுஷா
3.10
மீற்றர்
உயரத்தைக்
கடந்து
புதிய
சாதனை
படைத்துள்ளார்.
தங்கப்
பதக்கத்தைப்
பெற்றுள்ள
இவர்
21
வயதுப்
பிரிவு
பெண்களுக்கான
உயரம்
பாய்தல்
போட்டியில்
149
சென்ரி
மீற்றர்
உயரம்
பாய்ந்து
இரண்டாம்
இடத்தைப்
பெற்று
வெள்ளிப்
பதக்கத்தையும்
தனதாக்கிக்
கொண்டார்.
19
வயதுப்
பிரிவுப்
பெண்களுக்கான
கோல்
ஊன்றிப்
பாய்தலில்
2009
ஆம்
ஆண்டு
நடைபெற்ற
போட்டியில்
எமது
கல்லூரி
மாணவி
எஸ்.தனுஷா
2.81
மீற்றர்
உயரத்தைப்
பாய்ந்து
புரிந்த
சாதனையை
ஒரு
வருடத்தின்
பின்னர்
(2011ஆம்
ஆண்டு)
எமது
கல்லூரி
மாணவியான
பவித்திரா
3
மீற்றர்
உயரம்
பாய்ந்து
புதிய
சாதனை
படைத்து
தங்கப்
பதக்கத்தைப்
பெற்றுள்ளார்.
21
வயதுப்
பிரிவு
பெண்களுக்கான
கோல்
ஊன்றிப்
பாய்தல்
போட்டியில்
எமது
மாணவி
காவேரி
2.90
மீற்றர்
உயரம்
பாய்ந்து
இரண்டாம்
இடத்தைப்பெற்று
வெள்ளிப்
பதக்கத்தைப்
பெற்றுள்ளார்.
17
வயதுப்
பிரிவு
ஆண்களுக்கான
கோல்
ஊன்றிப்
பாய்தல்
போட்டியில்
எமது
கல்லூரி
மாணவன்
லவணன்
3.71
மீற்றர்
உயரம்
பாய்ந்து
முதலாம்
இடத்தைப்
பெற்று
தங்கப்
பதக்கத்தைப்
பெற்றுள்ளார்.
19
வயதுப்
பிரிவு
ஆண்களுக்கான
கோல்
ஊன்றிப்
பாய்தல்
நிகழ்வில்
எமது
கல்லூரி
மாணவன்
றொசானன்
3.65
மீற்றர்
உயரம்
பாய்ந்து
மூன்றாம்
இடத்தைப்
பெற்று
வெண்கலப்
பதக்கத்தைத்
தனதாக்கிக்
கொண்டார்.
பதக்கங்கள் விபரம்
தங்கம்- 03
வெள்ளி-02
வெண்கலம்-04
1ம் இடம்- தங்கம்
1.செல்வி. ச.தனுசா- 21வயதுப் பெண்கள் பிரிவு- கோலூன்றிப்பாய்தல்-
3.10மீற்றர் புதிய சாதனை
2.செல்வி.அ.பவித்திரா-19வயதுப் பெண்கள் பிரிவு-
கோலூன்றிப்பாய்தல்- 3.0மீற்றர் புதிய சாதனை
3.செல்வன்.பா.லவணன்-17வயதுப் ஆண்கள் பிரிவு- கோலூன்றிப்பாய்தல்-
2.71மீற்றர்
2ம் இடம்- வெள்ளி
1.செல்வி. ச.தனுசா- 21வயதுப் பெண்கள் பிரிவு- உயரம்பாய்தல்-
1.49மீற்றர்
2.செல்வி.இ.காவேரி-21வயதுப் பெண்கள் பிரிவு- கோலூன்றிப்பாய்தல்-
2.95மீற்றர்
3ம் இடம்- வெண்கலம்
1.செல்வன் .ஆ.ஹொகாய் றொசான்-19வயதுப் ஆண்கள் பிரிவு-
கோலூன்றிப்பாய்தல்- 3.65மீற்றர்
2.செல்வி.சி.குவைசிகா-17வயதுப் பெண்கள் பிரிவு-
கோலூன்றிப்பாய்தல்- 2.15மீற்றர்
3.செல்வி.இ. மேரிபவுஸ்தீனா-17வயதுப் பெண்கள் பிரிவு-
கோலூன்றிப்பாய்தல்- 2.15மீற்றர்
4.செல்வி.கு.டிலக்சனா-17வயதுப் பெண்கள் பிரிவு-
கோலூன்றிப்பாய்தல்- 2.15மீற்றர் |
| |
|
|
ஆசிரியர்களுக்கான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் அருணோதயக்கல்லூரி
ஆசிரியர் ஹட்ரிக் சாதனை
(11.11.2011) |
|
|
நுவரெலியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற
ஆசிரியர்களுக்கான தேசியமட்ட மெய்வல்லுனர் போட்டியில் எமது பாடசாலை
ஆசிரியர் த.பாகீஸ்வரன் அவர்கள் குண்டு போடுதல், தட்டெறிதல் ஆகிய இரு
நிகழ்வுகளில் தங்கப் பதக்கங்களையும் ஈட்டியெறிதல் நிகழ்வில் வெள்ளிப்
பதக்கத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே 2009,
2010 ம் ஆண்டுகளிலும் மேற்படி மூன்று போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களைப்
பெற்றுச் சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது. |
| |
|
|
|
2011ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற
மாணவர்கள், அதிபர் ஆசிரியர்களுடன்.
(16.09.11) |
|
|
|
மாணவர்கள் இடமிருந்து வலம்
பின்வரிசை :-
ஜே.ஜெருசிகா-152,
உ.தனுஜன்-173
,க.டிசாந்தன்-166
,ச.தர்சன்-183
,தி.அட்சயன்-151,
இ.மிதுனா-165
முன்வரிசை :-
செ.பிந்துஜன-164,
சி.பிரியா-163,
ர.சிவகஜன்-165 |
| |
|
|
|
நவீன நூல்நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
(16.09.11)
|
| |
 |
|
 |
|
|
பழைய மாணவன்
செ.ஸ்ரீகாந்தன் அவர்களால் கட்டப்படுகின்ற நவீன வசதிகளுடனான நூல்
நிலையத்திற்கான அடிக்கல்லினை அவரது தந்தையாரும் பழைய மாணவரும்,
எமது கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் , பகுதித் தலைவராக
கடமையாற்றியவருமான திரு. மு.செல்லையா அவர்கள் நாட்டுவதனை
முதலாவது படத்திலும் அதிபர் அடிக்கல் நாட்டுவதனை இரண்டாவது
படத்திலும் காணலாம். |
| |
|
|
|
அருணோதயக் கல்லூரியின் பழைய
மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையினர் கல்லூரியின் கட்டட வளர்ச்சி
நிதிக்காக கலை நிகழ்வொன்றை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி
லண்டனில் நடாத்தவுள்ளனர்.
(12.09.2011)
|
|
இந் நிகழ்வில் தென்னிந்திய முன்னணி பாடகர் உன்னி
மேனன்,
Junior super singer அல்கா அஜித், சீர்காழி புகழ் இசைமணி
இராஜராஜசோழன்(மலேசியா) மற்றும் கவிஞர் பிறைசூடன் ஆகியோர் கலந்து
கொள்ளவுள்ளனர். விளையாட்டுத் துறையில் பல தேசியச் சாதனைகளைத்
தனதாக்கி அளவெட்டி மண்ணுக்கு புகழ் சேர்த்து வரும் அருணோதயக்
கல்லூரி கல்விச் சாதனைகளிலும் கனதியான பதிவுகளைத் தனதாக்கி
வருகின்றது. ஐந்தாம் தர புலமைப் பரிசில் க.பொ.த சாதாரண தரம்
மற்றும் உயர்தர பரீட்சைகளிலும் பல வெற்றிகளையும் சிறந்த
பெறுபேறுகளையும் பெற்று வரும் கல்லூரியின் மாணவர்கள்
பாராட்டுக்குரியவர்கள். அண்மையில் உயர்தர கணித விஞ்ஞானப்
பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு
1AB பாடசாலையாக தரமுயர்த்தப் பட்டமையும்
குறிப்பிடத்தக்கது. இருந்தும் கல்லூரி பல பௌதிக
வளப் பற்றாக் குறைகளைச் எதிர்கொண்டு நிற்கின்றது. அதனை நிவர்த்தி
செய்யும் நோக்கில் லண்டன் வாழ் பழைய மாணவர்கள் கலை நிகழ்வொன்றை
நடாத்தி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர். இந் நிகழ்வில்
பெறப்படும் நிதி மூலம் கல்லூரியில் புதிய கட்டடத் தொகுதியொன்று
அமைக்கப்படவுள்ளது. எனவே இந் நிகழ்வு வெற்றி பெற கல்லூரியின்
பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அத்துடன் அளவை உறவுகள்
அனைவரினதும் ஒத்துழைப்பை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்
எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த கலைநிகழ்வு தொடர்பான அழைப்பை
எமது உறவுகள் அனைவரும் தங்களால் இயன்றளவு மற்றவர்களுக்கு
தெரியப்படுத்துவதுடன் இந் நிகழ்வு ஏற்பாடுகளில் இணைந்து
பணியாற்ற விரும்பும் பழைய மாணவர்கள் இச் செய்திக்குறிப்பின்
கீழான கருத்துப் பெட்டியில் தங்கள் பெயர் முகவரி தொலைபேசி
இலக்கம் மின்னஞ்சல் முகவரி என்பனவற்றைக் குறிப்பிடவும். இந்
நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள........
Dr. T. Umaipalan
00447818464000
P. Kaneswaran
00442089495331
T. Sritharan
00442086470532
P. Kumareson
00442083362068
S. Kanthan
00447435118196
|
|
|
|
தமிழ்த்தினப்போட்டி-2011
(02.08.2011) |
|
கொழும்பில் நடைபெற்ற
தமிழ்த்தினப்போட்டியில் அளவெட்டி அருணோதயக்கல்லூரி மாணவி
தே.உமையாழினி பிரிவு3 கட்டுரைவரைதலில் 1ம்
இடத்தினைப்பெற்றுச்சாதனை புரிந்துள்ளார்.
|
|
 |
|
பொறுப்பாசிரியர் சகுந்தலாதேவி
மற்றும் அதிபர் கேதீஸ்வரன் வெற்றி பெற்ற மாணவி உமையாழினி
ஆகியோர். |
|
|
|
|
2010 க.பொ.த. சாதாரணதரப்பரீட்சையில் சாதனை புரிந்த மாணவிகள்
(20.07.2011) |
|
 |
|
 |
|
கே.சோபனா- 9A |
இ.கீர்த்தனா-8A,B |
|
|
|
கோலூன்றிப்பாய்தலில் புதிய சாதனை
(20.07.2011) |
|
எமது
சாதனை மாணவி ச.தனுசா 2011 கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில்
20வயதின் கீழ்ப்பிரிவில் கோலூன்றிப்பாய்தலில்
3.00m உயரம்
பாய்ந்து மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை
சாதனையைச்சொந்தமாக வைத்திருந்த விமானப்படை வீராங்கனை
பியூமாலியின் சாதனையை இவர் முறியடித்து பெருமை சேர்த்துள்ளமை
குறிப்பிடத்தக்கது. |
|
|
|
23.06.2011 |
|
பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில்(2011) அருணோதயக் கல்லூரியின் 15வயது, 19வயது பெண்கள் சதுரங்க அணியினர் இரண்டாம் இடத்தினைப்பெற்று தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளனர். |
|
|
|
|
ஆசிரியர்கள்,
மாகாண உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர், யாழ்வலய
உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆகியோருடன் 19 வயதுப்பிரிவு மாணவிகள். |
| |
|
|
|
ஆசிரியர்கள், மாகாண உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர்,
யாழ்வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் ,பெற்றோர் ஆகியோருடன் 15
வயதுப்பிரிவு மாணவிகள். |
|
|
|
23.06.2011 |
|
மாகாண மட்டத் தமிழ்த்தினப்போட்டியில் செல்வி தே.உமையாழினி கட்டுரை வரைதலில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமையைத் தேடித்தந்துள்ளார். இவர் எதிர்வரும் மாதத்தில்(Jul/2011) நடைபெறவுள்ள தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றவுள்ளார். |
| |
|
|
Old News
2010/09 >>> |