ARUNODAYA  COLLEGE  -  OLD  STUDENT  ASSOCIATION

SWITZERLAND

 

கோடைகால அருணோதயம்


அளவெட்டி நலன்புரிச்சங்கம் சுவிற்சர்லாந்து எதிர்வரும் கோடைகால அருணோதயம் நிகழ்வை வெகுசிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்து வாழும் அளவெட்டி கலைஞர்கள் அத்தனைபேரையும் ஒன்றிணைத்து ஓர் கலைநிகழ்வை நடாத்தவுள்ளது.மிகப்பிரமாண்டமான முறையில் நடாத்த திட்டமிட்டுள்ள இக் கலைநிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு அளவெட்டி நலன்புரிச்சங்கம் சுவிற்சர்லாந்தின் தலைவர் செல்லத்துரை சிவபாலனை தொடர்பு கொள்ளலாம்.

 

தொடர்புகளுக்கு

தொலைபேசி : 0041792599944

மின்னஞ்சல்  arunothayam@hotmail.com

                    J/Arunodaya College,  Alaveddy                                   T.P  : .0094-212241072                                   E-Mail  : arunodaja@gmail.com